Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies
Tamil Short Stories by Su.Ra icône

5.0 by Sudhakar Kanakaraj


Dec 5, 2015

À propos de Tamil Short Stories by Su.Ra

Android best Tamil Reader App - Sundara Ramasamy Short Stories (சுந்தர ராமசாமி)

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. மேலும் இவர் பல சாதனைகளைச் செய்து உள்ளார். இப்படிப் பட்ட இவருடைய சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

இவரது சிறு கதைகளை அவசியம் படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பது உங்களுக்கும் தெரியவரும். அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அதன் மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும் மேம்படுத்துவோம். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Sundara Ramasamy, one of the great modern tamil writer, a celebrity in tamil writers world. I have collected his short stories and compiled into an Android App which you can download and enjoy his writings.

Please note, if you feel the app contains any copy-right issues, please let me know. I'm more than happy to remove that from the app. The intention of the app is to let everyone read tamil in this technology world.

You can free download Sundara Ramasamy Short Stories tamil book.

The app has features such as you can change layout mode (Night, Day, Classic and Modern), change font size, add bookmarks etc. Please do rate the app and let us know your feedback.

மேலும் Android தொழில்நுட்பத்தில் தமிழை பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்

https://www.facebook.com/tamilandroid

Quoi de neuf dans la dernière version 5.0

Last updated on Dec 5, 2015

Layout Fixed - Improved Reading Experience
Compiled in Latest SDK - Performance Improvement
Minor Bugs Fixed

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande Tamil Short Stories by Su.Ra mise à jour 5.0

Telechargé par

Wawan Aprilyo

Nécessite Android

Android 2.3.2+

Voir plus

Tamil Short Stories by Su.Ra Captures d'écran

Charegement du commentaire...
Langues
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.