ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா


1.0 par RSB
Feb 28, 2018

À propos de ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா

சின்னாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல்

பரமத்தி வேலூர் வட்டம் ,சித்தம்பூண்டி கிராமம்,சின்னாம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல்.

1) தோரணம் கட்டுதல், மார்ச் 5 ம் தேதி காலை 10 மணிக்கு

2) தீர்த்த குடம் எடுத்தல், மார்ச் 5 ம் தேதி மதியம் 3 மணிக்கு

3) மாவிளக்கு எடுத்தல், மார்ச் 5 ம் தேதி மாலை 6 மணிக்கு

4) கலை நிகழ்ச்சி, மார்ச் 5 ம் தேதி இரவு 8 மணிக்கு

விழாவிற்க்கு வருகை புரியும் அனைத்து பக்தர்களையும் இருகரம் கூப்பி 👏👏👏 வருக வருக என வரவேற்கின்றோம்.

இங்கனம்

செவ்வந்தி குருப்ஸ் நண்பர்கள்🌻🌻🌻.

Quoi de neuf dans la dernière version 1.0

Last updated on May 15, 2019
Initial Version. Development is ongoing. Soon we get back to with more features.

Informations Application supplémentaires

Dernière version

1.0

Telechargé par

Zhu Jing

Nécessite Android

Android 4.0.3+

Signaler

Signaler comme inapproprié

Voir plus

Use APKPure App

Get ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா old version APK for Android

Téléchargement

Use APKPure App

Get ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா old version APK for Android

Téléchargement

Alternative à ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா

Obtenir plus de RSB

Découvrir