Kalloori Aasiriyar Kural

TNG

1.1.7 par Theo technologies
Aug 8, 2020 Anciennes versions

À propos de Kalloori Aasiriyar Kural

்நாடு அரசு ்லூரி ஆசிரியர் கழகம்

குடியேற்ற காலத்திலும், நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் இந்திய மற்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறைகள், ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைகளில் அலட்சியப் போக்கையே காட்டி வந்தன. இப்பிரச்சனைகளை ஆய்ந்து தீர்ப்பதற்காக அரசு கலை & அறிவியல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் 1971இல் கூடி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (ஆங்கிலத்தில் - ) எனும் பெயருடன் கழகத்தை முறையாக தோற்றுவித்தனர். பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்த இவ்வமைப்பு தமிழ்நாடு அரசால் 1980-இல் அங்கீகரிக்கப்பட்டது.

ஆசிரியர் கழகத்தின் விரிவாக்க நிலையை தனித்து இயங்கிய காலம் (1971-78), கூட்டு நடவடிக்கைக் குழு காலம் (1978-85), கூட்டு இயக்க விரிவாக்கக் காலம் என மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் நிலையில், தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்ட நடைமுறை நெருக்கடிகளை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அகற்ற முற்பட்டது. இரண்டாம் நிலையில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கங்களான பல்கலைகழக ஆசிரியர் சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் ஆகிய சங்கங்களுடன் இணைந்து போராடி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஊதிய விகிதங்களை தமிழ்நாட்டுக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குப் பெற்றுத் தந்தது. மூன்றாம் நிலையில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து ஆசிரியர் சமுதாய நிலை மேம்பட பணியாற்றியது.

Quoi de neuf dans la dernière version 1.1.7

Last updated on Mar 8, 2021
New Release

Informations Application supplémentaires

Dernière version

1.1.7

Telechargé par

محمد القدوري

Nécessite Android

Android 5.1+

Available on

Voir plus

Use APKPure App

Get Kalloori Aasiriyar Kural old version APK for Android

Téléchargement

Use APKPure App

Get Kalloori Aasiriyar Kural old version APK for Android

Téléchargement

Alternative à Kalloori Aasiriyar Kural

Obtenir plus de Theo technologies

Découvrir