Our website uses necessary cookies to enable basic functions and optional cookies to help us to enhance your user experience. Learn more about our cookie policy by clicking "Learn More".
Accept All Only Necessary Cookies

À propos de OMG - Online Meat Guys

OMG - En ligne Meat Guys Country Chicken & Eggs and Azolla For Sale.

OMG - Online Meat Guys நண்பர்களே,

அசோலா, கம்பு, மக்காச்சோளம், அரிசிகுருணை, கரையான், வயல் வெளிகளில் உள்ள புழுபூச்சிகள் மற்றும் எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள் போன்றவற்றை உண்டு எங்கள் நாட்டுக்கோழிகள் இயற்கையாக வளர்கின்றன. திறந்தவெளி மேய்ச்சலில் வளரும் இந்தக் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தாமல் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் எங்கள் நாட்டுக்கோழிகளை நாங்களே நேரடி விற்பனை செய்கிறோம். மூக்கு வெட்டாத எங்கள் தரமான கோழிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்!

எங்களோடு Partnerஆக இணைந்து, வீட்டில் இருந்தபடியே மாதம் ரூ. 50,000 வரை சம்பாதிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு Click செய்யவும்!

நாட்டுக் கோழி, நாட்டுக் கோழி முட்டைகள் மற்றும் அசோலா விற்பனைக்கு உள்ளது...

அசோலா போட்டு வளர்க்கப்படும், அசில், பெருவிடை, சிறுவிடை, கடக்நாத் & இடைவெட்டு ஆகிய நாட்டுக் கோழிகள் மற்றும் நாட்டுக் கோழி முட்டைகள் எங்களிடம் கிடைக்கும். Cash On Delivery available.

கோழி மற்றும் மாடுகளுக்குத் தீவனமாக போடப்படும் இயற்கையான அசோலா தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். அசோலா மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்!

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande OMG - Online Meat Guys mise à jour 1

Telechargé par

Thakur Sunny Rajput

Nécessite Android

Android 4.4+

Available on

Télécharger OMG - Online Meat Guys sur Google Play

Voir plus

Quoi de neuf dans la dernière version 1

Last updated on Jul 8, 2021

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Voir plus

OMG - Online Meat Guys Captures d'écran

Articles populaires dans les dernières 24 heures

Charegement du commentaire...
Langues
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.