Jun 2, 2017
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரத்தமிழச்சி ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை... Téléchargez la dernière version de Rani Velunachiyar 6.8 pour profiter immédiatement de nouvelles fonctionnalités et mises à jour !
இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று...
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரத்தமிழச்சியின் வீர வரலாறு...
ராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை.
வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட
வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே.
ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு
85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு...
தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!