Use APKPure App
Get திருக்குறள் old version APK for Android
தமிழ் மூலத்தோடு அச்சிடப்பட்ட ஒரு திருக்குறள ் நூல்
திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொன்மைய ான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கண க்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகை Il s'agit d'un montant de 1 330 dollars. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன் புகள C'est vrai. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனு ம் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்ப C'est vrai. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப் புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத் தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் ப Oui. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரி C'est vrai. இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகி றது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி ப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப ்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் ப C'est vrai.
ஆகியவற்றி ன் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப ்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வந ூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூ ல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா ச ெய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலி C'est vrai. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்ட ுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, வி ருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூ டாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையு ம் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்கள ை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங ்களையும் போதித்துக் கூடுதலாக ஆட்சியாளர் மற் றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்ப C'est vrai. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவ ாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களைய ும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட ்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ் வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந ்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ Oui.
Last updated on Mar 12, 2024
புது படைப்பு
Telechargé par
Mohammed Mohammed
Nécessite Android
Android 10.0+
Catégories
Signaler
திருக்குறள்
1.4 by Jothimani Software Solutions
Mar 12, 2024